Movie : Zero
Music by : Nivas K. Prasanna
Singer : Anirudh Ravichander
Uyire Un Uyirena Naan Irupen Anbe
Inimel Un Idhazhinil Naan Siripen
Uyire Un Uyirena Naan Irupen Anbe
Inimel Un Idhazhinil Naan Siripen
Ithamaai Un Idhayathil Kaathirupen Kaname
Kanavai Un Vizhigalai Paarthirupen Dhiname
Mazhaiyai En Manadhinil Nee Vizhundhaai
Vizhundhaai Oar Vidhaiyena Naan Ezhundhen
Uyire Un Uyirena Naan Irupen Anbe
Inimel Un Idhazhinil Naan Siripen
Viralukkum Idhazhukkum Piranthidum Isaiyena
Iruvarum Irupom Idam Porul Marappom
Unakena Enakena Mudhal Yedhu Mudivedhu
Yedhuvarai Iruppom Adhuvarai Pirappom
Yaar Nee Yaar Naan
Vaan Nee Meen Naan
Ulagin Kadhavai Thaal Thirappom Uyire
Mazhalai Mozhiyai Magizhnthiruppom
Uyire Un Uyirena Naan Irupen Anbe
Inimel Un Idhazhinil Naan Siripen
Uyire Un Uyirena Naan Irupen Anbe
Inimel Un Idhazhinil Naan Siripen
Idhamaai Un Idhayathil Kaathirupen Kaname
Kanavai Un Vizhigalai Paarthirupen Dhiname
Mazhaiyai En Manadhinil Nee Vizhundhaai
Vizhundhaai Oar Vidhaiyena Naan Ezhundhen.
படம் : ஜீà®°ோ
பாடகா் : அனிà®°ுத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளா் : நிவாஸ் கே. பிரசன்னா
உயிà®°ே உன் உயிà®°ென நான் இருப்பேன் அன்பே
இனிà®®ேல் உன் இதழினில் நான் சிà®°ிப்பேன்
உயிà®°ே உன் உயிà®°ென நான் இருப்பேன் அன்பே
இனிà®®ேல் உன் இதழினில் நான் சிà®°ிப்பேன்
இதமாய் உன் இதயத்தில் காத்திà®°ுப்பேன் கனவே
கனவாய் உன் விà®´ிகளைப் பாà®°்த்திà®°ுப்பேன் தினமே
மழையாய் என் மனதினில் நீ விà®´ுந்தாய்
விà®´ுந்தாய் ஓர் விதையென நான் எழுந்தேன்
உயிà®°ே உன் உயிà®°ென நான் இருப்பேன் அன்பே
இனிà®®ேல் உன் இதழினில் நான் சிà®°ிப்பேன்
விரலுக்குà®®் இதழுக்குà®®் பிறந்திடுà®®் இசையென
இருவருà®®் இருப்போà®®் இடம் பொà®°ுள் மறப்போà®®்
உனக்கென எனக்கென à®®ுதலெது à®®ுடிவெது
எதுவரை இருப்போà®®் அதுவரை பிறப்போà®®்
யாà®°் நீ யாà®°் நான்
வான் நீ à®®ீன் நான்
உலகின் கதவை தாà®´்திறப்போà®®் உயிà®°ே
மழலை à®®ொà®´ியாய் மகிà®´்ந்திà®°ுப்போà®®்
உயிà®°ே உன் உயிà®°ென நான் இருப்பேன் அன்பே
இனிà®®ேல் உன் இதழினில் நான் சிà®°ிப்பேன்
உயிà®°ே உன் உயிà®°ென நான் இருப்பேன் அன்பே
இனிà®®ேல் உன் இதழினில் நான் சிà®°ிப்பேன்
இதமாய் உன் இதயத்தில் காத்திà®°ுப்பேன் கனவே
கனவாய் உன் விà®´ிகளைப் பாà®°்த்திà®°ுப்பேன் தினமே
மழையாய் என் மனதினில் நீ விà®´ுந்தாய்
விà®´ுந்தாய் ஓர் விதையென நான் எழுந்தேன்.
Post a Comment
Thanks for visiting us and giving valuable feedback to us. keep supporting us, share this with your friends and family members.